அன்பர்கள் அனைவருக்கும்,. வணக்கம்., நம் குருவின் அருளாலும் , பைரவரின் அருளாலும் மற்றும் அண்ணாமலையாரின் அருளாலும் மிகவும் சிறப்பாக முடிவடைந்தது நமது சொர்ணாகர்ஷ்ண பைரவ கிரிவலம். நமது கிரிவலம் நம் குறிப்பிட்ட சரியாக 3 pm மணியளவில் ஆரம்பித்து சரியாக 7 pm அளவில் அம்மணி அம்மாள் சன்னதியில் நம் அய்யாவின் உரையுடன் முடிவடைந்தது . இதில் கலந்துகொண்டு, இந்த கிரிவலத்தை அலங்கரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், கலந்துகொள்ள நினைத்த உள்ளங்களுக்கும் நமது குரு சகஸ்ரவடுகர் அய்யா சார்பாகவும் மற்றும் நமது ஆன்மீகக்கடல் & ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.`
"ஓம் சிவ சிவ ஓம் " "ஓம் சிவசக்தி ஓம் "
சொர்ணபைரவரின் அருளும் , அன்பும் உங்களை வந்து அடையும் - சகஸ்ரவடுகர் .