RightClick

"குருபார்க்க கோடி நன்மை"


"குரு தொட்டுக்காட்டினால்  கிட்டிடும் ராஜயோகம்" - சகஸ்ரவடுகர்.  
.

இறைவா உனக்கு இரக்கம் இல்லையா ?? என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் ? அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று தானே வேண்டுவேன், இன்று எனக்கு ஏன் இந்த நிலையை தந்தாய் ?? 
என் நிலை என்று மாறும் ?? 
பசியினால் நான் வாடிய காலம் மாறி இன்று என்னை நம்பி இருக்கும் குழந்தைகளும் வறுமையில் வாடிவருவது ஞாயமா ?? 
தொழிலில் நஷ்டம் - நண்பரும் பகைவராகி நால்புற சுவருகளும் மூடி நிற்கும் நிலை என்னை வாட்டி வதைக்கிறது இறைவா ??

உறவினர்கள் இன்று, ஊர் பெயர் தெரியாதவர் போல் நடந்து, கடந்து செல்கிறார்கள். நான் என்ன பாவம் செய்தேன். கூட்டு தொழில் நஷ்டம் - பங்குதாரர் ஏமாற்ற, நான் சிக்கித்தவிக்கும் நிலை .

கணவன் - மனைவி நிம்மதியற்ற சூழல் ; குழந்தைகளை பேணுவதில் சிக்கல் - சரியாக கல்விகற்காத பிள்ளைகள் ; இப்படி செல்லும் திசைகள்  எங்கும் அடைபட்ட பகுதி என்று எண்ணி ஏங்கும் நிலை.

வழக்குகளில் வெற்றி வாய்ப்பு நழுவுகின்றதா ?? காரணம் உங்களது கர்மாவாக கூட இருக்கலாம் !! நிரந்தர தீர்வு வேண்டுமா ? அன்றாட வாழ்வில் அதிக அல்லலுறுகிண்றீர்களா ? அன்பர்களே உங்களுக்கு ஓர் உன்னத வாய்ப்பு. கலங்காதீர்கள், நம் அய்யா இருக்கிறார்

எத்தனை முறை விழுந்து எழுந்தாலும் உள்ளத்தின் வேதனை குறையவில்லையா ? கலக்கம் வேண்டாம்.
 நம் அய்யா அவர்களை ஒருமுறை சந்தித்து ஆசி பெற்று பாருங்கள், வாழ்வின் ஏற்றம் பெறுவீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்

நமது அய்யா திரு சகஸ்ரவடுகர்களை சந்தித்து அருளாசி பெரும் வாய்ப்பு இதோ உங்களுக்காக. 

நமது அய்யாவை நாம் நன்கு அறிவோம். திரு சகஸ்ரவடுகர் அவர்கள் 
நம்மில் ஒருவராய் ., எதார்த்தமான ஆன்மீகவாதி என்பது நிச்சயம் நம்முடன் தொடர்பில் இருக்கும் அன்பர்களுக்கு  தெரியும் ., கலக்கம் சிறு துளியும் வேண்டாம்., உங்கள் கவலையும், கலக்கமும் நொடி பொழுதில் கரைவதற்கான காலம் வந்து விட்டது ,

எண்ணற்ற ஞானிகளிடமும் சாதுக்களிடமும் தமது கருத்துக்களை பகிர்ந்து, ஆன்மீக சிந்தனைகளை மக்களிடத்தில் வளர்த்தும், மக்கள் தம் குறைகள் களைய எண்ணற்ற ஆன்மீக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டவர்.அந்த வெற்றியை மற்றவர்களுக்காகவே சமர்ப்பித்தவரும் நம் அய்யா அவர்களே !

அய்யா அவர்களால் நற்பேறு பெற்றோர் ஏராளம் ஏராளம் ; தற்போது முன்னணி துறைகளிலும் கலை கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றி வருபவர்களாகவும் நமது ஆன்மீக குழுமத்துடன் இணைந்து ஆன்மீக சேவை புரிந்தும் வருகின்றனர். 
நம்பிக்கையும் பொறுமையும் தகுந்த காலமும் நிரந்தர வெற்றியை பெற்றுத்தரும் என்று அய்யா எப்போதும் கூறுவார்கள்.

தகுந்த நேரம் இதோ வந்துவிட்டது நம்பிக்கையுடன் வாருங்கள் அன்பர்களே - உங்கள் குறைகளையும் கவலைகளையும் உடைத்தெறிந்து உங்களுக்குள் இருக்கும் இறை ஜோதியின் மகிமையை உணர வாருங்கள்.  கோயம்புத்தூர் மண்ணில்  சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் சந்திப்பு குறித்த தகவல்களை நமது வலைதள மின்னஞ்சல்(aanmigakkadal@gmail.com) மூலம் கேட்டு அறிந்து கொள்ளலாம். 

குருதட்சணை கட்டாயம் உண்டு. அன்பர்கள் உள்ளம் மகிழ்ந்து தருவது ஆன்மீக பணிகளுக்காகவும் அன்னதானத்திற்கும் பயன்படுத்தப்படும். 

இப்படிக்கு , 

ஆன்மீகக்கடல் 


அன்பர்களே இது உங்களுக்கான நேரம். அய்யா அவர்களை முழுமனதோடு நம்பி உங்களது குறைகளை - நேர்மையான கோரிக்கைகளை அய்யா இடத்தில் ஒப்படையுங்கள்
நலம் உண்டாகட்டும். 

ஓம் சிவ சிவ ஓம் !! ஓம் சிவசக்தி ஓம் !!