ஓம்ஸ்ரீ அம்பிகையின் அருளுடன் ஆன்மீகக் கடல் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். .
நம் வாழ்வில் நலமுடன் வளமுடன் வாழ இதோ ஒரு எளிய வழி !
அன்பையும்
பொறுமை என்னும் கருவியை கையில் வைத்த நமக்கு திரு. சகஸ்ரவடுகர் அய்யா அவர்கள் கூறியது என்னவென்றால் இன்று 10.04.2017 துர்முகி வருடம்
பங்குனி மாதம் காலை 10.54 முதல் நாளை 11.04.2017 காலை 11.45 குள்
இறைவழிபாடு மற்றும் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்து குருவின் அருள்
மற்றும் இறையருள் பெற்று வாழ்வில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கேட்டுக்
கொண்டுள்ளார்கள் நம் அய்யா சகஸ்ரவடுகர்.
..
தங்கள்
அருகில் உள்ள சிவாலயம் அல்லது ஜீவசமாதி சென்று தங்களது குடும்பத்திற்கு
அர்ச்சனை செய்து 15 முதல் 20 நிமிடம் எந்தவித வேண்டுதல் இல்லாமல் "
மனநிறைவு " மட்டும்தான் தேவை என்ற நிலையில் " தியானம் " செய்து
இறையருளிற்கு பாத்தியமாவோம் .
வழிபாடு
செய்து பின் ஏழை எளியவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் / உறுப்புகளை
இழந்து ஆதரவினை நாடும் அன்பு உள்ளங்களுக்கு " அன்னதானம் " செய்து
அவரவர் இல்லம் செல்ல வேண்டும்.
இப்படி செய்ய வேண்டியது விரைவில் உங்களை வந்து சேரும்.
" ஓம் சிவ சிவ ஓம்" "ஓம் சிவசக்தி ஓம்"