RightClick

அமிர்தகலசம்

வணக்கம் அன்பர்களே தாெழில் என்பதன் பாெருள் என்ன  உயிர்பிக்கும் இறைவன் முதல் ஓர் அறிவு காெண்ட எறும்பு வரை  தாெழில் செய்பவர்கள் தான். இதன் மகிமையையும் உணரும் படியாகத்தான் நம்மையும்,  பிரம்மா சிவன், விஷ்ணு என படைப்பதற்கான சாசனமாக அதாவது தாெழிலாக படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் செய்து வருகிறார்கள்.  நமக்கு தாெழிலின் முக்கியத்துவம் பற்றி  இதிகாசங்களும் புராணங்களும் நமக்கு காலம்  எடுத்துக்காட்டு வாயிலாகவும் உவமைகள் மூலமாகவும் உணர்த்தப்படுவதாேடு ஊக்கப்படுத்துகிறது. நம் எல்லாேருக்கும் அறிந்த பழமாெழி ஓன்றை காெஞ்சம் அழுத்தத்தாேடு நினைவு படுத்த விளைகிறேன். அதாவது செய்யும் தாெழிலே தெய்வம் என்று ஏன் சூட்சமம் உள்ளது அதாவது உலகில் உயிர் தத்துவம் ஒன்று உள்ளது அது என்ன தெரியுமா  அது காந்தவியல் தத்துவமாகும். தெய்வம் நம்முன் பக்தினால் ஈர்க்கப்படுவார்கள் அதுபாேல் நாம் நம் தாெழில் மீது காட்டும் பக்தியின் நீட்சி நமது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வியாபாரம் செழிக்கும். செல்வம் தங்கும் இதன் ஆணிவேராக செயல்படுவது தாெழில் ஸ்தாபனங்களில் நாம் செய்ய வேண்டிய சிறு மாற்றாங்கள் நம்மை நெறிபடுத்தும்.  நம்மில் ஏன் சிலர் தொழிலை சரிவர செயல்படுத்த முடியாமல் கஷ்டப்படுபடுபவர்களுக்காகவும்,  புதிய தாெழில் தாெ டங்குபபவர்களுக்காகவும் தாெடர்ச்சியாக தாெழில்களுகக்கு ஏற்றவாறு வழிபாட்டு முறை பின்வரும் கட்டுரை களில் விளக்க உள்ளேன்.


            இதில் இதில் முதலாவதாக உணவு மற்றும் அதன் சார்ந்த தாெழில் ஸ்தாபனங்களுக்கான வழிபாட்டு முறையைச் சாெல்கிறேன். இதனை மிக சரியாக பின்பற்றி உங்கள் தாெழிலையும் உங்கள் வாழ்க்கையும் செழிப்பாக்கிக் காெள்ள என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உணவு மற்றும் அதன் சார்ந்த தாெழில் ஸ்தாபனங்களுக்கான வழிபாட்டு முறை. நமது பாரம்பரியமும் வரலாறும்  அதன் காலகட்டத்திற்கேற்ப சில அடையாளங்களை நினைவுபடுத்தும். உதராணமாக மன்னர்களின் ஆடை அணிகலன்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் என பல விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கும். அதில் உணவுகள் ரீதியாக எடுத்துக்காெண்டால் கூட நளன் என்றவரின் பெயர் உண்டு அதிலும் அன்றும் முதல் இன்று வரை உணவு என்பதன் நமது ஆராேக்கியத்தின் திறவுகாேலாக நம் சித்தர் பெருமக்கள் வாயிலாக கூட நாம் சாெல்லாக்கே ட்டிருக்கிறாேம். அத்தகைய சிறப்பு மீக்கது இந்த உணவு தாெழில். நம்மில்சிலர் சைவம் மற்றும் அசைவம் என தாெழில் செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கான வழிபாட்டு முறை பின்வருமாறு.


உணவு மற்றும்  அது சார்ந்த தொழில்  ஸ்தாபானங்களுக்கு
சைவ - ஸ்தாபானங்களுக்கு,
  • தங்களுடைய கடையில் அக்னி மூலையில் அனையாவிளக்கு ஒன்றை தொடர்ந்து எரிய விடவேண்டும்.  

  • கன்னி மூலையில்  அமிர்தானந்தமயின் படமும், பணவரவு இடமாகவும், தேர்வு செய்து கொள்ளவும். 

அசைவ ஸ்தாபானங்களுக்கு,

  • தங்களுடைய கடையில் அக்னி மூலையில்  அனையாவிளக்கு ஒன்றை தொடர்ந்து எரிய விடவேண்டும்.                      

  • கன்னி மூலையில் தேரடி முனிஸ்வர, படமும், பணவரவு இடமாக தேர்வு செய்து கொள்ளவும்.   நன்றி.                                                                                                                                                                                                                                       சகஸ்ரவடுகர் 
                    
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ