RightClick

ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களை சந்திக்க அறிய வாய்ப்பு

நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களை சந்திக்க விரும்புபவர்களுக்கு  ஒரு சந்திப்பு பற்றிய தகவல்.


நமது வாசக,வாசகிகளில் கடுமையான சிக்கல்கள் உள்ளவர்கள்,நீண்டகால பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருப்போர்,தமது வாழ்வில் ஒரு விடியலை எதிர்ப்பார்ப்போர்,ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணவிழைவோர்,சித்தர் தரிசனத்துக்காக ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்வோர்,சொந்தத்தொழிலில் முன்னேற்றம் காண உழைப்பவர்கள்,கொடுமையான சோகங்களிலிருந்து விடுபட  விரும்புவோர் நமது ஆன்மீக குருவை  சந்திக்கலாம்;


 தங்கள் பெயரை மினஞ்சல் மூலம் பதிவுடன்  உங்கள் பெயர்,ஊர்,தொலைபேசி எண் ,போட்டோ மற்றும்  ஜாதகம் இவற்றை மறக்காமல்  இணைப்பில் சேர்த்து அனுப்பவும். முன்பதிவுப்படி சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும்;நேரடியாகச் சந்திக்கும்போது ஆசி பெற்றுக்கொண்டு,அவர் சொல்லும் ஆன்மீக வழிமுறைகளை ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்.அந்த வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும்;அதைப் பின்பற்றி முடித்ததும்,உங்களது கோரிக்கைகள் நூறு சதவீதம் கண்டிப்பாக நிறைவேறியிருக்கும்.கடந்த முப்பது ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கானவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை  இது;(கடந்த சில ஆண்டுகளில்ஆன்மீகஅரசு மற்றும்  ஆன்மீகக்கடல் மூலமாக,சில நூறுபேர்களுக்கும் நிரூபிக்கப்பட்ட நிஜம் ஆகும்.)


நமது ஆன்மீக குரு அடிக்கடிச் சொல்லுவார்;நீயாக போராடினால் மட்டுமே  நீ விரும்பும் எதையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அடையமுடியும்.உனக்கு சித்தரே குருவாக அமைந்தாலும்,அவர் நீ விரும்பும் பதவி/சாதனையை பெற்றுத் தர மாட்டார்;ஒருவேளை,நீ அவரை நச்சரித்து நீ விரும்பும் சாதனை அல்லது பதவியை பெற்றுத் தர வைத்தாலும்,அதை உன்னால் வெகு காலத்துக்கு தக்க வைத்துக் கொள்ளவே முடியாது;ஆனால்,உனது சுபாவத்துக்கு ஏற்ற குருவை நீ அடைந்துவிட்டால்,அந்த பிறவியிலேயே நீ ஆன்மீக வாaழ்வில் பல படிகளைக் கடந்து உனது லட்சியத்தை அடைந்துவிடுவாய்;அதற்கு நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: உனது குரு என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றிக் கொண்டே வர வேண்டும்.இந்த மனோபாவம் உள்ளவர்கள் இந்த நேரடி சந்திப்பில் கலந்து கொள்ளலாம்.(உங்களுக்கு சரியான தீர்வினை ஆன்மீகரீதியில்சொல்லும்  குருவை சந்திக்க வருகிறீர்கள் என்பதை  உணருங்கள்.

ஓம் சிவ சிவ ஓம்   ஓம் சிவ சக்தி ஓம் 

துர்முகி வருட (2016) ஆண்டின் மைத்ர மூகூர்த்த நாட்களின் பட்டியல்


 இந்த  ஆண்டு  முழுவதும்  உங்களுக்கு வரும் சோதனைகளை உங்களுடையப் பிரார்த்தனைகள் மூலமாகவே நிச்சயம் வெல்லலாம். இறைவன் நம்மை இந்த இடர்களால் ஆன உலகிற்குக்கிடையே  தனியே  விட்டு விடவில்லை அந்தந்தப்  பருவத்திற்கு ஏற்றவாறு,  நமது பெற்றோர்,ஆசிரியர்,குருநாதர் மற்றும் நாம் நமக்காக சேமித்த நம் சொந்தங்கள் என வரிசையாக நம் கரம் பிடித்து வழிநடத்துவார்கள். அப்போது அதை நாம்  ஏற்று நமது சோதனைகளையும், இன்னல்களையும், பிரார்த்தனை என்ற நெருப்பைக் கொண்டு அனைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் நமது தலையாய பிரச்சனையாக உள்ளது  கடன், ஒருவகையில் ஆன்மிக சான்றோர்களின் கூற்றின்படி., நாம் அனைவரும் நமது முந்தையப் பிறவியில் ஏற்பட்ட கடன்களை திருப்பி செலுத்தவே வந்துள்ளோம் என்பார்கள். இந்த சூழ்நிலையில் நாம் நமது மாயஉலகில் அத்தியாவிச தேவைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு, அதனால் கூட இடர்களில் சிக்கித் தவிப்பவர்கள் நம்மவர்களில்  பலர் இருக்கிறார்கள். அதில் தொடர்ந்து தமது கடன்களை அடைக்க முயன்றும் முடியாமல், தொழில்  நடத்த முயன்றும் சரிவர செய்ய முடியாமல்,  கடன்களின் பரிணாமம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேப் போகிறது.  அதில் இருந்து விடைபெற  நாம்  அந்த பணத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஆம்  அதற்கு தகுந்தகாலம்  பணப்பறிமாற்றதிற்கான நேரம் என்பதே முக்கியம். அதற்கு சான்றாக  நீங்களும், உங்கள் அனுபவ மின்னஞ்சல்களுமே சான்றாக உள்ளது. நாம் நமது வலைத்தளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டுவரும் மைத்திரமூகூர்த்தம் இதோ  உங்களுக்கு இந்த வருடம்  தாமதம்   ஏன் என்று உங்களுக்கு தோன்றலாம். அதற்கான காரணம் இனிவரும் தேதிகளில்தான் முழுமையான பலன் தரப்போகிறது . -சகஸ்ரவடுகர் 

கடனால் பாதிக்கப்பட்டவர்கள் கடன் சுமை உள்ளவர்கள் கீழ்கண்ட நேரத்தில் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவர் பெயரை சொல்லி ஒரு சிறு தொகையை எடுத்து தனியாக வைத்தால் கடன் சீக்கிரமாக அடையும் என சாஸ்திரம் கூறுகிறது.
*2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
*18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
*29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை


*2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
*2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
*2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
*15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
*26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை


*12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
*22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை


*8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
*19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை


*5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
*6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
*16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை


*2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
*13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
*26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
*26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
*26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
*29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை


*10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
*25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
*26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
*27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை.ஓம் சிவ சிவ ஓம்   ஓம் சிவ சக்தி ஓம்

அமிர்தகலசம்

வணக்கம் அன்பர்களே தாெழில் என்பதன் பாெருள் என்ன  உயிர்பிக்கும் இறைவன் முதல் ஓர் அறிவு காெண்ட எறும்பு வரை  தாெழில் செய்பவர்கள் தான். இதன் மகிமையையும் உணரும் படியாகத்தான் நம்மையும்,  பிரம்மா சிவன், விஷ்ணு என படைப்பதற்கான சாசனமாக அதாவது தாெழிலாக படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் செய்து வருகிறார்கள்.  நமக்கு தாெழிலின் முக்கியத்துவம் பற்றி  இதிகாசங்களும் புராணங்களும் நமக்கு காலம்  எடுத்துக்காட்டு வாயிலாகவும் உவமைகள் மூலமாகவும் உணர்த்தப்படுவதாேடு ஊக்கப்படுத்துகிறது. நம் எல்லாேருக்கும் அறிந்த பழமாெழி ஓன்றை காெஞ்சம் அழுத்தத்தாேடு நினைவு படுத்த விளைகிறேன். அதாவது செய்யும் தாெழிலே தெய்வம் என்று ஏன் சூட்சமம் உள்ளது அதாவது உலகில் உயிர் தத்துவம் ஒன்று உள்ளது அது என்ன தெரியுமா  அது காந்தவியல் தத்துவமாகும். தெய்வம் நம்முன் பக்தினால் ஈர்க்கப்படுவார்கள் அதுபாேல் நாம் நம் தாெழில் மீது காட்டும் பக்தியின் நீட்சி நமது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வியாபாரம் செழிக்கும். செல்வம் தங்கும் இதன் ஆணிவேராக செயல்படுவது தாெழில் ஸ்தாபனங்களில் நாம் செய்ய வேண்டிய சிறு மாற்றாங்கள் நம்மை நெறிபடுத்தும்.  நம்மில் ஏன் சிலர் தொழிலை சரிவர செயல்படுத்த முடியாமல் கஷ்டப்படுபடுபவர்களுக்காகவும்,  புதிய தாெழில் தாெ டங்குபபவர்களுக்காகவும் தாெடர்ச்சியாக தாெழில்களுகக்கு ஏற்றவாறு வழிபாட்டு முறை பின்வரும் கட்டுரை களில் விளக்க உள்ளேன்.


            இதில் இதில் முதலாவதாக உணவு மற்றும் அதன் சார்ந்த தாெழில் ஸ்தாபனங்களுக்கான வழிபாட்டு முறையைச் சாெல்கிறேன். இதனை மிக சரியாக பின்பற்றி உங்கள் தாெழிலையும் உங்கள் வாழ்க்கையும் செழிப்பாக்கிக் காெள்ள என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உணவு மற்றும் அதன் சார்ந்த தாெழில் ஸ்தாபனங்களுக்கான வழிபாட்டு முறை. நமது பாரம்பரியமும் வரலாறும்  அதன் காலகட்டத்திற்கேற்ப சில அடையாளங்களை நினைவுபடுத்தும். உதராணமாக மன்னர்களின் ஆடை அணிகலன்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் என பல விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கும். அதில் உணவுகள் ரீதியாக எடுத்துக்காெண்டால் கூட நளன் என்றவரின் பெயர் உண்டு அதிலும் அன்றும் முதல் இன்று வரை உணவு என்பதன் நமது ஆராேக்கியத்தின் திறவுகாேலாக நம் சித்தர் பெருமக்கள் வாயிலாக கூட நாம் சாெல்லாக்கே ட்டிருக்கிறாேம். அத்தகைய சிறப்பு மீக்கது இந்த உணவு தாெழில். நம்மில்சிலர் சைவம் மற்றும் அசைவம் என தாெழில் செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கான வழிபாட்டு முறை பின்வருமாறு.


உணவு மற்றும்  அது சார்ந்த தொழில்  ஸ்தாபானங்களுக்கு
சைவ - ஸ்தாபானங்களுக்கு,
  • தங்களுடைய கடையில் அக்னி மூலையில் அனையாவிளக்கு ஒன்றை தொடர்ந்து எரிய விடவேண்டும்.  

  • கன்னி மூலையில்  அமிர்தானந்தமயின் படமும், பணவரவு இடமாகவும், தேர்வு செய்து கொள்ளவும். 

அசைவ ஸ்தாபானங்களுக்கு,

  • தங்களுடைய கடையில் அக்னி மூலையில்  அனையாவிளக்கு ஒன்றை தொடர்ந்து எரிய விடவேண்டும்.                      

  • கன்னி மூலையில் தேரடி முனிஸ்வர, படமும், பணவரவு இடமாக தேர்வு செய்து கொள்ளவும்.   நன்றி.                                                                                                                                                                                                                                       சகஸ்ரவடுகர் 
                    
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ