கோவிலின் பூக்குழித் தல வரலாறு
மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா இந்த விஜய வருடம் பங்குனி மாதம் 18ம் நாள் சப்தமி கிருஷ்ண திதியும், மூலம் நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (31.03.2016 )ஆரம்பித்து தொடர்ந்து பத்து நாள் திருவிழா நேற்று முடிவடைந்தது. இதில் 20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் ,பக்தைகளும் விரதம் இருந்து பூ இறங்கினர்.
அன்னதானம்
ஆடைதானம்
நமது குருவின் கைகளால் விரதமிருந்த தீமித்திக்க இருந்த அனைத்துப் பக்தர்களுக்கும் ஆடைதனாம் நடைபெற்றது.
உற்சவ ஊர்வலம்
முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின் அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு ஊர்வலத்தை அவர்களும் பின் தொடர்ந்தனர்.
பூ மிதித்தல்
வலம் வந்ததன் முடிவாக,மாலை 4.30 மணியளவில் கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினர்.
மொளப்பாரி
பக்தர்கள் தங்கள் வேண்டுதலினால் வளர்த்த மொளப்பாரிகளை விரதமிருந்து எடுத்து சென்று குளத்தில் கரைத்தனர்.
கடந்த 49 ஆண்டுகளில் முத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி வருகின்றன;அதனால்,இந்த 50 ஆம் வருடத்தில் சுமாராக 1000 பேர்கள் பூ இறங்கி முத்துமாரியம்மனின் அருளைப் பெற்றனர்.
நன்றி
இந்த அன்னதானத்தில் குருநாதரின் கரங்களோடு கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் தங்களையும் இணைத்துக்கொண்ட நம் வலைதள அன்பர்களுக்கு, நமது குருநாதர் சகரவடுகர் அவர்கள் சார்பாகவும் ஆன்மீ கக்கடல் மற்றும் அன்மீகஅரசு குழுமம் சார்பாக மிக்கநன்றி.