இன்று புரட்டாசி மாதம்
முதல் நாள். இன்று ரிஷி பஞ்சமி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது . ஆம்
ரிஷிகள் ஏழ்வரின் பொருட்டு இன்று இந்த பஞ்சமி கொண்டாடபடுகிறது.
அவர்களின் ஆசி பெரும் பொருட்டு,
தாங்கள் தங்களின் அருகில் இருக்கும் ஏதேனும் ஜீவ சமாது சென்று
கீழ்கண்ட பூஜை பொருட்கள் கொண்டு வழிபட - 30 நாட்களுக்குள் தங்களின்
நேர்மையான கோரிக்கைகள் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை .
1. வாழைபழம்
2.பேரிச்சை பழம்
3.ஊது பத்தி
4.ரோஜா மாலை
இவைகள் கொண்டு வழிபடவும் .
சப்த ரிஷிகளின் ஆசியும் அய்யா ஈஸ்வரபட்டார் அவர்களின் ஆசி மற்றும்
நமது குருவின் ஆசியும் பெற்று நன்கு வாழலாம் .
ஓம் சிவசிவ ஓம் ! ஓம் சிவசக்தி ஓம் !!!