கிரிவலமானது உங்களைப் போன்றோரின் அன்போடும் ஆதரவோடும் மிக சிறப்பாக நிறைவுபெற்றது., உங்களில் சிலர் இதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதற்கு , அதிலும் சில அன்பர்கள் தாமதமாக வந்தது அறிந்து வருந்துகிறோம். அவர்களுக்காகவும், வலைபதிவில் தொடரும் உள்ளங்களுகாவும் கிரிவத்தின் அரிய நிகழ்வுகளை உங்களில் பலர் கேட்டுகொண்டதின் பெயரில் மேலும் சில படங்களை இந்த பதிவில் கிர்ந்துகொள்கிறோம்.
கடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்
சொர்ணகார்ஷண கிரிவலம் இனிதாக நிறைவு பெற்றது : பகுதி 2

Reactions: |