அனைவருக்கும் வணக்கம் கிரிவலம் குறித்த முக்கிய தகவல்
நாம் நடத்தவிருக்கிற அன்னதானம் நமது ஈஸ்வரபட்டர் ஐயாவின் அவர்களின் நினைவாக என்பதை தெரிவித்துகொள்கிறோம் .
கிரிவலம் நிகழ்ச்சி நிரல்
1.ஐயா சகஸ்ரவடுகரின் சொற்பொழிவு
2.ஆன்மீக சிறப்பு பயிற்சி
3.கிரிவலம்
4.அன்னதானம்
வருகைதரும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கு, ஒரு முக்கிய அறிவிப்பு, கழுகுமலை கிரிவலப்பாதையில் உள்ள சமுதாய நலகூடத்தில் சரியாக நண்பகல் 2.00 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்பதை தெரிவித் துக்கொள்கிறோம் .
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ