நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளிவந்த,வெளிவந்துகொண்டிருக்கும் அத்தனை
ஆன்மீக ரகசியங்களையும் வெளிப்படுத்தியவர் ஐயா
சகஸ்ரவடுகர் அவர்கள்! தமிழ் மக்களுக்காக இந்த தெய்வீக ரகசியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த ஆன்மீக ரகசியங்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு வழிபாட்டுமுறையை
குறிப்பிட்ட காலம் வரை பின்பற்றினாலே நிச்சயமாக உங்களின் நோக்கங்கள் நிறைவேறும்;அல்லது
உங்களது நீண்டகால வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.
இவை அனைத்து பொதுவானவையே! நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் பலருக்கு
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சிக்கல்களோ,பிரச்னைகளோ இருக்கத் தான் செய்கிறது;அதிலிருந்து
விடுபட ஒரு ஆன்மீக ஆலோசனை தேவை.துல்லியமான ஆன்மீக ஆலோசனையைப் பெற ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை
சந்திக்கலாம்.
பலருக்கு பல வருடங்களாக குடும்பச் சிக்கல்கள் அல்லது நீண்டகால ருணம்
அல்லது தாங்க முடியாத சோகங்கள் இருக்கின்றன;அவர்கள் ஐயாவை சந்தித்து ஆன்மீக ஆலோசனை
பெற வேண்டும்;அவ்வாறு பெற்ற ஆலோசனையை முறைப்படியும்,முழுமையாகவும் பின்பற்றினால் அவர்கள்
விரும்பிய நிம்மதியான,சிக்கல்கள் தீர்ந்த வாழ்க்கையை பெறுவார்கள்.கடந்த 25 ஆண்டுகளாக
ஐயாவை சந்தித்து தமது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம்.
அதே போல உங்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களும் தீர ஐயா அவர்களைச் சந்திக்க விருப்பமா?
உங்கள் பெயர்,செல்
எண்,வசிக்கும் ஊர்,போட்டோ,ஜாதக நகல் இவைகளுடன் என்ற aanmigakkadal@gmail.comமின்
அஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யவும்.
Subject
இல்Like to
Meet என்ற வாசகங்களுடன் முன் பதிவு செய்யலாம்;ஒவ்வொரு மாதமும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில்
சந்திக்கலாம்;தமிழ்நாட்டில்
நீங்கள் எந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தாலும்,நீங்கள் வசிக்கும்
ஊரில் இருந்து அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் பயணித்து சந்திக்க
வேண்டியிருக்கும்;
யார் பெயர்,போட்டோ
அனுப்பியிருக்கிறீர்களோ அவர்களுக்கு அனுமதிக்கான நேரமும்,சந்திக்கும் ஊரும் இரண்டு
நாட்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவிக்கப்படும்;
யாருக்கு முன் அனுமதி
கிடைத்திருக்கிறதோ, அவர்கள் மட்டுமே ஐயாவை சந்திக்க வர வேண்டும்;அவ்வாறு அனுமதி
கிடைத்தவர்கள் தமது குடும்பத்தாரை அழைத்து வரலாம்;ஆருயிர் நண்பரை அழைத்து வர
விருப்பம் எனில்,அவரையும் விண்ணப்பிக்கச் சொல்வதே நன்று.
போட்டோ,செல்
எண்,வசிக்கும் ஊர் போன்ற தகவல்களை முழுமையாக தராதவர்களின் விண்ணப்பம்
நிராகரிக்கப்படும்;ஏற்கனவே,முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்கள் முன்பாக
அழைப்பு வரும்;
இதுவரை
ஐயாவை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அனைத்து சிக்கல்கள் தீரவும்
சுலபமான வழி கிடைத்திருக்கின்றன;பலருக்கு பத்துவருடப் பிரச்னைகள்
முடிவுக்கு வந்திருக்கின்றன;
சந்திப்பு ஒருங்கிணைப்பு
ஆன்மீகக்கடல்