![]() ஒன்று பட்ட சோழமண்டலமாக இருந்த காலத்தில் இக்கோவிலில் 1934-36 ஆண்டில் கொரடாச்சேரிக்கு வந்த மகாத்மா காந்தி கோவிலுக்கு சென்று தரி சனம் செய்தார். அப்போது தமிழில் கஸ்தூர்பாய் காந்தியே நமகா மந் திரம் ஒதியபோது ராஜாஜி.., காந்திஜிக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த் துள்ளார். மேலும் பெருந்தலைவர் காமராஜர், ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ரான், போலீஸ் மந்திரி கக்கன், அறநிலை துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம், பொதுப்பணித்துறை அமைச்சர் புதுக்கோட்டை ராமையா, கல்வி அமைச்சர் சுப்ரமணியன், மரகதம் சந்திரசேகர், மூப்பனார் என காங்., கட்சியினர், முக் கிய தலைவர்கள் அமைச்சர்கள் தரிசனம் செய்துள்ளனர். தற்போது இக்கோவில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. தியாகியும், மாஜி எம்.எல்.ஏ., மகனுமான சண்முகம் பிள்ளை நன்கொடையாளர்கள் மூலம் கோவில் கட்டி வருகிறார். சிவத்தொண்டர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தி கோவில் கட்டி முடிக்க உதவியை எதிர்பார்த்துள்ளனர். |
கடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்
மகாத்மா காந்தி வணங்கிய சிவன் கோவில் கட்டுமானப்பணிகள்!
Reactions: |