1. வேதிப் பொருளே இல்லாத அல்லது குறைவாக கலக்கப்பட்டுள்ள உணவை தேர்ந்தெடுந்து உண்ணுங்கள்.
2. அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, டூத் பேஸ்ட் போன்றவைகளில் வேதிப் பொருட்கள் இல்லாத அல்லது குறைவாக உள்ளவற்றை பயன்படுத்துங்கள்
3. சின்னஞ்சிறு உபாதைகளுக்கெல்லாம் வைத்தியத்தை குறிப்பாக ஆங்கில வைத்தியத்தை நாடுவதை தவிர்த்து விடுங்கள்.
4. உணவு உண்ணும் போது உண்ணுபவரும் யாருடனும் பேச வேண்டாம். மற்றவர்களும் உண்ணுபவருடன் பேச வேண்டாம்.
5. உணவு உண்ணும் போது செய்தி தாள், தொலைகாட்சி, வானொலி, தொலைபேசி, புத்தகங்கள் முதலிய்வைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
6. குளித்து அரை மணி நேரம் வரை சாப்பிட வேண்டாம்.
7. சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
8. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பும், சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வரையிலும் தண்ணீர் பருகுவதை தவிர்த்து விடுங்கள். சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகத் தான் வேண்டும் என்ற பழக்கத்தை விட்டு விடுங்கள். சாப்பிடும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் தேவைக்கு தண்ணீரை பருகி கொள்ளுங்கள்.
9. பசித்தால் மட்டுமே உணவு உட்கொள்ளுதல் நல்லது. ஆனால் பசித்தும் உணவு உட்கொள்ளாமல் இருப்பது நீங்கள் உங்கள் உடலுக்கு செய்யும் துரோகம்
10.உணவை வாயில் வைத்த பிறகு உதடுகள் பிரியாமல் நிதானமாக மென்று விழுங்குகள். இப்படி செய்வதால் உமிழ் நீர் சுரப்பு அதிகரிக்கும்.
11.மேலும் நிதானமாக மெல்லும் போது நாவில் உள்ள சுவை மொட்டுகள் வழியாக சத்துக்கள் உறிஞ்சப்படும்.
12.உணவு உண்ணும் போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.
13.உணவை பரிமாறுகிறவர்களும், தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டாம்.ஏனென்றால் உணவை பரிமாறுகிறவர்கள் தங்கள் சாப்பாட்டில் கவனம் செலுத்தாமல் பரிமாறுவதிலும், தாய்மார்கள் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.
14.சாப்பிட்டின் தேவை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆகையால் இத்தனை கிராம் தான் சாப்பிட வேண்டும் என நிர்ணயம் செய்ய இயலாது. அவரவர் தேவைக்கு சாப்பிட்டு கொள்ளுங்கள். ஏப்பம் வந்துவிட்டால் சாப்பாட்டை நிறுத்தி விடுவது நல்லது.
13.அதோடு உங்களுக்கு பிடித்தமானதை சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
14.சாப்பாடு என்பது எப்போது அறுசுவை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்காக தினமும் வடை பாயாசத்துடன் எப்படி சாப்பிட முடியும் என்ற கேள்வி எழலாம். ஆறு சுவை தான் முக்கியமே தவிர வடை, பாயாசம் இல்லை. பாயாசத்திற்கு பதிலாக சிறு வெல்லக்கட்டியை சாப்பிடலாம்.
15 தண்ணீர் பருகுவதற்கு கொடுக்கும் முக்கியத்தை விட கூடுதல் முக்கியத்துவம் உமிழ் நீரை விழுங்குவதற்கு கொடுங்கள்.
.நன்றி:நெல்லை இருவடி