ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் 17.1.2014 வெள்ளிக்கிழமையன்று காலை சரியாக
10 மணிக்கு புதுமனை புகுவிழா துவக்கிட இருக்கிறார்.அத்துடன் சேர்த்து ஒரு அபூர்வமான
ஆன்மீக சொற்பொழிவும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
தொடர்ந்து ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக உபதேசங்களை பின்பற்றி வருபவர்களுக்கு
மின் அஞ்சல் வழியாக புதுமனை புகுவிழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.
புதுமனை புகுவிழா அழைப்பிதழை மின் அஞ்சல் வழியாக பெற்றவர்களில், இந்த
அபூர்வமான ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொள்ள விரும்புவோர் Must Join Warming
Ceremony என்று Subject இல் பதிவு செய்து,குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்களை தம்மோடு
அழைத்து வர உள்ளீர்கள் என்பதை 5.1.14க்குள் தெரிவிக்கவும்.
அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களுக்கு பேருந்து/ரயில் வழித்தடம் தெரிவிக்கப்படும்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ்