நமது ஆன்மீக
குருவும்,25 வருட ஆன்மீக ஆராய்ச்சியாளரும்,கடந்த 25 ஆண்டுகளில்
பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்க்கைச் சிக்கல்கள் தீர வழிகாட்டியவருமான நமது
சகஸ்ரவடுகர் ஐயா அவர்களை சந்திக்க விருப்பமா?
உங்கள் பெயர்,செல்
எண்,வசிக்கும் ஊர்,போட்டோ,ஜாதக நகல் இவைகளுடன் என்ற aanmigakkadal@gmail.comமின்
அஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யவும்.
Subject
இல்Like to
Meet at CHENNAIஎன்ற வாசகங்களுடன் முன் பதிவு செய்யலாம்;ஒவ்வொரு மாதமும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சென்னையில்
சந்திக்கலாம்;
யார் பெயர்,போட்டோ
அனுப்பியிருக்கிறீர்களோ அவர்களுக்கு அனுமதிக்கான நேரமும்,சந்திக்கும் ஊரும் இரண்டு
நாட்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவிக்கப்படும்;
யாருக்கு முன் அனுமதி
கிடைத்திருக்கிறதோ, அவர்கள் மட்டுமே ஐயாவை சந்திக்க வர வேண்டும்;அவ்வாறு அனுமதி
கிடைத்தவர்கள் தமது குடும்பத்தாரை அழைத்து வரலாம்;ஆருயிர் நண்பரை அழைத்து வர
விருப்பம் எனில்,அவரையும் விண்ணப்பிக்கச் சொல்வதே நன்று.
போட்டோ,செல்
எண்,வசிக்கும் ஊர் போன்ற தகவல்களை முழுமையாக தராதவர்களின் விண்ணப்பம்
நிராகரிக்கப்படும்;ஏற்கனவே,முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்கள் முன்பாக
அழைப்பு வரும்;
சந்திப்பு ஒருங்கிணைப்பு
ஆன்மீகக்கடல்