கனடாவில் இருக்கும் கான்கார்டியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட
ஆராய்ச்சி முடிவுஇது:
இளம் வயதில் இசையைக் கற்றவர்களும்,இளம் வயதைக் கடந்தவர்கள் இசையைக் கற்கத்
துவங்கியவர்களும்,இசையே கற்காதவர்களும் சேர்த்து ஒரு பங்கேற்க வைத்தனர்.
இளம் வயதில் இசையைக் கற்றவர்கள் தனித் திறமையோடு இசைக்கருவிகளை வாசித்தனர்;மற்றவர்களின்
மூளையில் மாற்றம் ஏற்படாததையும் ஆராய்ச்சியின் மூலமாக கண்டறிந்துள்ளனர்.
இளம் வயதில் இசை கற்றால் மூளையின் செயல்பாடு சிறப்பாக அமையும் என்பது
தெரியவந்துள்ளது.
நன்றி:பசுத்தாய்,பக்கம் 16,மார்ச் 2013
ஆன்மீகக்கடலின் கருத்து: குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்போம் என்ற கருத்து
மேல்நாடுகளின் மறைமுக வற்புறுத்தலால் இந்தியாவில் சட்டமாக்கப்பட்டிருக்கிறது.இது உண்மையெனில்,எதிர்காலத்தில்
திறமை நிரம்பிய தொழிலாளர்கள்,சாமர்த்தியம் நிரம்பிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தியர்களாக
இருக்க முடியாதோ?
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ