திரு.சகஸ்ரவடுகர்
அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இவரது
விஷேசமான சுபாவத்தை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டும்
புரிந்துகொள்ளமுடியாது;பழகியபின்னரே உணர்ந்துகொள்ளமுடியும்.
கி.பி.2003 டூ 2004 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி முதலமைச்சரால் ரமணர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கி.பி.2005 டூ 2006 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்துவரும் ராஜராஜசோழனின் வழிவம்சத்தவர்களால் மகாவீர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கி.பி.2006
டூ 2007 ஆம் ஆண்டில் சென்னையில் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தில் உலகசித்த
தத்துவ மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் திரு.ராம் மோகன் என்பவரால் மகா
சித்தர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் திரு.நாராயணசுவாமிகளால் திருக்குற்றாலத்தில் கி.பி.2008 டூ 2009 இல் ஆன்மீகச் செம்மல் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
5.9.2009
அன்று புளியங்குடி D,S.P.அவர்களால் ஆன்மீக சேவைக்கான விருது
வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏராளமான ஆன்மீக விருதுகளும் இவருக்கு,இவரது
ஆன்மீகச் சேவையைப் பாராட்டி வழங்கியிருக்கின்றனர்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ