
வ.எண்
| வழிபட்ட தெய்வம் | வணங்கிய தலம் |
1. | திரிமூர்த்தி | திரயம்பகேஸ்வரம் (மகாராஷ்டிரம்), பேறு (அமெரிக்கா) |
2. | பிரம்மா | திருவிரிஞ்சிபுரம், சீர்காழி, அயனீச்சுரம்(அயனாவரம்), பர்மா |
3. | திருமால் | திருமாற்பேறு, பேறு (அமெரிக்கா), திருவீழிமிழலை, சிதம்பரம், சக்கரப்பள்ளி, காசி, திருவாஞ்சியம் |
4. | ருத்திரன் | ருத்திர ப்ரயாகை, ருத்ர கோடி, ரோம் (இத்தாலி) |
5. | பராசக்தி | திருவண்ணாமலை, திருச்சத்தி முற்றம், காஞ்சி, மதுரை, மயிலை, காசி, திருவாவடுதுறை, கிரானேஸ்வரம், அம்பா சமுத்திரம், அம்பர்சிக் (ரஷ்யா) |
6. | முருகன் | சேய்ஞ்ஞலூர், திருமுருகன் பூண்டி, சிக்கல், திருச்செந்தூர் |
7. | விநாயகர் | திருச்செங்காட்டங்குடி கணபதீச்சுரம், திருக்கச்சி அனேகதங்காவதம் |
8. | ஐயப்பன் | சாத்தமங்கை, சாத்தனூர் |
9. | காளி | உஜ்ஜயினி மாகாளம், திருவாலங்காடு, அம்பர் மாகாளம், இரும்பை மாகாளம் |
10. | கலைமகள் | திருநெய்த்தானம் (தில்லைத்தானம்), சீர்காழி, திருக்கச்சபேசம், திருமெய்ஞானம் (கடவூர் மயானம்), வாணியம்பாடி |
11. | திருமகள் | ஸ்ரீசைலம், திருநின்றவூர், திருவேட்களம், திருத்தெங்கூர் |
12. | இந்திரன் | மதுரை, இந்திர நீலப்பருப்பதம், கண்ணார்க்கோயில், திருவெறும்பூர் |
13. | அனுமன் | குரங்காடுதுறை, திருக்குரக்குக்கா, திருவலிதாயம் (பாடி - சென்னை), இராமேஸ்வரம், திருவுசாத்தானம் |
14. | நாகராசன் முதலிய நாக தெய்வங்கள் | நாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்), நாகளேச்சுரம் (நாகாலாந்து), நாகர் கோவில், திருப்பாம்புரம் |
15. | காலன் (யமன்) | தருமபுரம், திருக்கடவூர் |
16. | மாரியம்மன் | திருவேற்காடு |
17. | சூரியன் | கும்பகோணம், சூரியனார் கோவில், பரிதி நியமம், பரிதியூர் |
18. | சந்திரன் | திங்களூர், சோமேஸ்வரம் (சோமநாதர் கோவில் – குஜராத்) |
19. | செவ்வாய் | உஜ்ஜயினி, வைத்தீஸ்வரன் கோவில் |
20. | புதன் | திருவெண்காடு |
21. | வியாழன் | ஆலங்குடி, திருவலிதாயம்(பாடி - சென்னை)கும்பகோணம் |
22. | சுக்கிரன் | திருமயிலை (மயிலாபுரி - மயிலாப்பூர் – சென்னை) |
23. | சனி | திருநள்ளாறு |
24. | ராகு | சீர்காழி, திருநாகேஸ்வரம், திருக்காளத்தி |
25. | கேது | சீர்காழி, கீழ்பெரும்பள்ளம், திருக்காளத்தி |
26. | வராகமூர்த்தி | திருக்கச்சி, கச்சூர், திருச்சிவபுரம் |
27. | வாமனமூர்த்தி | மாணிக்குழி, கண்ணார்க் கோயில் |
28. | நரசிம்மமூர்த்தி | சிங்கபுரி (சிங்கப்பூர்) |
29. | பரசுராமர் | திருவஞ்சைக்களம் (சேரநாடு - சேரளம் – கேரளா), திருநின்றவூர் |
30. | ராமன் | இராமேஸ்வரம், திருவுசாத்தானம், திருக்காளத்தி, பாலைத்துறை, இராமனதீச்சுரம், திருமறைக்காடு |
31. | கண்ணன் | கிருஷ்ணகிரி |
குறிப்பு:
எமது அறிவுகெட்டியவரை தெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்களை
தெரிவித்துள்ளேன். வாசக அன்பர்களுக்கு தெரிந்த தெய்வங்கள் சிவனை வழிபாடு
செய்த தலங்களை கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க
வேண்டுகிறேன். அது இந்த பதிவினை மேலும் செம்மைபடுத்த உதவும். மிக்க
நன்றி…!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!