தினமும் காலையில் கண்விழித்ததும்,நமது உள்ளங்கையை பார்த்தவாறு இந்த துதியை
மனதுக்குள் மூன்று முறை ஜபிக்க வேண்டும்;அதன்பிறகே,படுக்கையை
விட்டு எழுந்திருக்க வேண்டும்.இதன் மூலமாக சித்தர்களின் அருளாசி நம்மை விரைவில் எட்டும்
என்பது ஆராய்ச்சி முடிவு ஆகும்.
ஓம் சிவாய அகத்தீசாய நம
ஓம் சிவாய நந்தீசாய நம
ஓம் சிவாய திருமூலதேவாய நம
ஓம் சிவாய கருவூர் தேவாய நம
ஓம் சிவாய பதஞ்சலி தேவாய நம
ஓம் சிவாய இராமலிங்க தேவாய நம
அல்லது பின்வருமாறும் ஜபிக்கலாம்;
சகல நன்மைகளளயும் தரக்கூடிய மேற்கண்ட மகாமந்திரங்களை காலை மாலை முப்பது
நிமிடங்கள் வரை நாம் ஜபம் செய்து ஞானிகள் ஆசி பெறுவோம்.
இந்த மந்திர உபதேசம் செய்பவர்:சிவராஜயோகி,பரமானந்த சதாசிவ சற்குரு,தவத்திரு
ரெங்கராஜ தேசிக சுவாமிகள்!!!
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ