கடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்
RightClick
ஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3
26.5.2012 ஞாயிறு அன்று கொங்கு மண்டலத்தின் தலைநகர் என்று செல்லமாகப் போற்றப்படும் கோயம்புத்தூரில் தெய்வீக விபூதி தயாரிக்கும் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களால் நடத்தப்பட்டது.