ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் மரபுச்சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய
உண்மைகளை எதிர்கால ஜெனடிக் பொறியியல் கண்டுபிடிக்கும்.இந்தக்
கண்டுபிடிப்பின் முடிவால் உலகத்தில் இருக்கும் அத்தனை நாடுகளும்,அனைத்து மனித சமூகங்களும்
தமிழ் மரபாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையைப் பின்பற்றத் துவங்கும்.ஆமாம்,எதிர்காலத்தில் இந்து
தர்மமே உலத்தை ஆட்சி செய்யப்போகிறது.இதை 400 ஆண்டுகளுக்கு முன்பே ப்ரான்ஸைச் சேர்ந்த
தீர்க்கதரிசி நார்ஸ்டர்டாமஸ் தனது ஜோதிட ஆரூடநூலில் எழுதியிருக்கிறார்.அந்த ஜோதிட ஆருட
நூலின் பெயர் நூற்றாண்டுகள்.அதில் கி.பி.2100 வரை இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள்
நிகழும் ?என்பதை உறுதிபட எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய அத்தனையும் கடந்த 400 ஆண்டுகளில்
உண்மையாகிவருகிறது.நார்ஸ்டர்டாமஸ் இந்தியாவுக்கு வருகை தந்து எதிர்காலத்தை கணிக்கும்
கலையை கற்றுக்கொண்டு சென்றிருக்கிறார் என்பது சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றி நமது ஆன்மீக குருவும்,மிஸ்டிக்
செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்காலச் சீடருமாகிய சகஸ்ர வடுகரின் பேச்சைக் கேட்க இங்கேசொடுக்கவும்.
ஓம்சிவசிவஓம்