மூலமந்திரம்:ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோரணாய
அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹாபைரவாய நமஹ
காயத்ரி மந்திரம்:
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராயைச வித்மஹே
பைரவ்யைச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்
எந்த மந்திரத்தையும் தகுந்த குருவின் உபதேசப்படிதான் ஜபிக்க வேண்டும் என்பது சாஸ்திர விதி.ஆனால்,இந்த கலிகாலத்தில் தகுந்த குருவைத் தேட வேண்டியிருக்கிறது.எனவே,இந்த தேய்பிறை அஷ்டமியன்று மந்திர ஜபம் ஆரம்பிக்கும்போது,எனது குருவாக தாங்களே இருந்து அருளவேண்டும் சொர்ண பைரவரே! என ஒரு முறை மனதால் வேண்டி,இந்த மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கவும்.இவைகளை மனதுக்குள் ஜபிக்கவும்.வாழ்த்துக்கள்!!!
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ