அன்பான ஆன்மீகக்கடல் வாசகர்களே,நமது தேசம் 2001 ஆம் ஆண்டிலேயே வல்லரசு நிலையை எட்டிவிட்டது.சித்தர்களின் ஆசியும்,நேர்மையாக உழைக்கும் இந்தியர்களுமே இதற்குக் காரணம்.ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.8/-மட்டுமே.இருந்தும் சில ஏற்றுமதியாளர்களுக்காகவும்,அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமலிருக்கவும் அமெரிக்காவில் படித்த நமது மத்திய மந்திரிகள் டாலரைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.
எனவே,நமது நாட்டின் பொருளாதாரநிலையின் உண்மைத் தன்மையை அறிய மேலே விவரிக்கப்பட்டுள்ள புத்தகப்பட்டியலில் உங்களுக்குப்பிடித்த தலைப்பை விலைக்கு வாங்கி வாசிப்பது நன்று.மிகுந்த நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கும் புத்தகங்கள் இவை.நிச்சயம் பொருளாதாரம் பற்றி அறியவும்,இந்தியா எப்படி இன்று வரையிலும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தாக்குப்பிடித்து வாழ்ந்துவருகிறது என்பதையும் இவ்வளவு நடுநிலையோடு யாரும் எழுதியதில்லை.
இந்திய பொருளாதார எதிரிகளை அவர்களின் நடிப்பை புரிந்து கொள்ள இந்தப் புத்தகங்கள் உதவும்.வாழ்த்துக்கள்.