கேள்வி:ஆன்மீகக்கடல் ஆரம்பித்து நீங்கள் என்ன சாதித்தீர்கள்?
பதில்:ஒரு நல்ல விஷயம் எனக்குத்தெரிந்தால்,அதில் 100 சதவீதம் நிஜம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துகொள்வேன்.அதன்பிறகு,எனது நட்புவட்டம்,ஜோதிட வாடிக்கையாளர் வட்டத்தில் அந்த நல்ல விஷயத்தைப் பரப்புவேன்.அப்படி ஆரம்ப காலத்தில் பரப்பும்போது இவனுக்கு வேற வேலையே கிடையாது என்றுதான் என்னை திட்டினார்கள்.இது 1990களில் நடந்தது.1995 இல் இந்தியாவுக்கு இணையம் வந்தது.
1997 முதல் இணையத்தில் நீந்திக்கொண்டிருக்கிறேன்.இன்று வரையிலும் அடிக்கடி தமிழ்கம்யூட்டர்,தினமலர்,கம்யூட்டர் உலகம்,தற்போது தினமலரின் கம்யூட்டர் மலர் போன்றவைகளை வாசித்துக்கொண்டே இருக்கிறேன்.
ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கும் ஒருமுறை யாகூவின் மின் அஞ்சல் நுழைவுப்பக்கம் மாற்றியமைக்கப்படுகிறது.ஒவ்வொரு இரண்டாண்டுக்கு ஒருமுறையும் எந்த ஒரு இணையதளமும் தனது முகப்புப் பக்கத்தை புதுமையாக வடிவமைத்துக்கொண்டே இருக்கிறது.இந்நிலையில் பிலாக்ஸ்பாட்டை கூகுள் விலைக்கு வாங்கிவிட்டது.2008 இல் தமிழ்கம்யூட்டரில் தமிழா டாட் காம் யுனிகோடு முறையில் தமிழ் டைப்பிங் தெரியாமலேயே தமிழில் டைப்படிக்கும் முறையை விவரித்து ஒரு கட்டுரை வெளிவந்தது.அதுதான் ஆன்மீகக்கடல் பிறக்க உயிர் ஆதாரமாக இருக்கிறது.
தற்போது,என்னிடம் சேகரித்த அபூர்வ,அரிய,சிறந்த ,எல்லோருக்கும் உகந்த ஜோதிட,ஆன்மீக தகவல்களை ஆன்மீகக்கடலில் வெளியிடத்துவங்கி மூன்றாண்டுகளாகின்றன.எனக்குத் தெரிந்த வரையில் சுமார் 100 தமிழ் சகோதர சகோதரிகள் தனது வாழ்க்கையிலிருக்கும் சோகங்களிலிருந்தும்,தோஷங்களிலிருந்தும் மீண்டிருக்கிறார்கள்;.