மனித உடம்பில் பாதம் கோபுரத்தையும், முழங்கால் ஆஸ்தான மண்டபத்தையும், தொப்புள் பலிபீடத்தையும், மார்பு மகாமண்டபத்தையும்,கழுத்து அர்த்த மண்டபத்தையும்,சிரம் கருவறையையும்,வலது செவி தட்சிணாமூர்த்தியையும்,இடது செவிசண்டிகேஸ்வரரையும்,மார்பு நடராஜரையும்,கழுத்து நந்தியையும்,வாய் ஸ்தபன மண்டபவாயிலையும், மூக்கு ஸ்தபன மண்டபத்தையும்,புருவ மத்தி லிங்கத்தையும்,தலை விமானத்தையும் குறிப்பால் உணர்த்துகின்றன.