ரத்த தானம் செய்ய கல்லூரி மாணவர்களின் அட்டகாசமான ஏற்பாடு
இந்துயா, தமிழ்நாடு, திருச்சி மாவட்டத்தில் 20 கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ரத்த தானம் செய்ய ஒரு இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை ரத்த கொடையாளர்களாகப் பதிந்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த இணையதளத்தைத் தொடர்பு கொண்டால் அவர்களின் பகுதியைச் சேர்ந்த ரத்த கொடையாளரை உடனடியாகத் தொடர்புகொள்ளலாம்.
தவிர உடல் உறுப்பு தானம் செய்யவிரும்புவோர் இந்த தளத்தில்பதிந்து கொள்ளலாம்:http://www.savepeoplelife.org/
மின் அஞ்சல்:savepeople@savepeoplelife.org
இதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் முயற்சி செய்யலாமே!
ரத்தத்தை விற்பனை செய்யும் மருத்துவமனைகளின் கொட்டத்தை அடக்கலாமே!!!